Suganthini Ratnam / 2015 ஜூலை 05 , மு.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, சேருநுவரவிலிருந்து கிளிவெட்டிக்கு இரண்டு கிலோ கஞ்சாவை கொண்டுசென்றதாகக் கூறப்படும் ஒருவரை நேற்று சனிக்கிழமை மாலை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவி;த்தனர்.
சைக்கிளில் சென்ற சந்தேக நபரை வீதிப் போக்குவரத்து பொலிஸார் இடைநிறுத்தி சோதனை மேற்கொண்டபோதே, இவரிடம் கஞ்சா இருந்தமை தெரியவந்தது.
சந்தேக நபர் கஞ்சா வியாபாரி என்றும்; இதற்கு முன்னரும் இவரை கைதுசெய்திருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
13 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
2 hours ago