Suganthini Ratnam / 2015 ஜூலை 08 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
கிண்ணியா பிரதேசத்திலுள்ள பலகைக் கடையொன்றை உடைத்து ஒன்றரை இலட்சம் ரூபாவை கொள்ளையிட்டதாகக் கூறப்படும் ஒருவரை இன்று புதன்கிழமை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவரை எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இக்கடையில் திருட்டு இடம்பெற்றுள்ளதென்று கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
15 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
2 hours ago