Suganthini Ratnam / 2015 ஜூலை 16 , மு.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-.எஸ்.சசிக்குமார்
கதிர்காம உற்சவத்தையிட்டு இலங்கை போக்குவரத்துச் சபையின் திருகோணமலை சாலையிலிருந்து எதிர்வரும் 17ஆம் திகதி முதல் திருகோணமலை –கதிர்காமத்துக்கு இடையில் விசேட பஸ் சேவை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த நிலையில், தினமும் காலை 06 மணிக்கு திருகோணமலையிலிருந்தும் கதிர்காமத்திலிருந்தும் விசேட பஸ் சேவை நடத்தப்படவுள்ளதாக மேற்படி சாலையில் பணியாற்றும் ஒருவர் தெரிவித்தார்.
13 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
2 hours ago