Suganthini Ratnam / 2015 ஜூலை 17 , மு.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புடவைக்கட்டுப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரு மீனவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பில் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி குச்சவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்;.
குச்சவெளியை சேர்ந்த சாவுல் ஹமீட் சாபீர் (வயது 40) என்பவரே வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
14 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
2 hours ago