Suganthini Ratnam / 2015 ஜூலை 21 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரின் ஐந்து பேரை திங்கட்கிழமை (20) மாலை கைதுசெய்ததாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் ஆர்ப்பாட்டங்களை இவர்கள் மேற்கொண்டதாகவும் இதனால், தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இவர்களை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் கூறினர்.
7 minute ago
13 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago
19 minute ago