Princiya Dixci / 2015 ஜூலை 24 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை மூதூர் பிரதான வீதியின் 64ஆம் கட்டைப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (23), மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் மாடொன்றுடன் மோதியதில் அம்மாடு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற 32 வயதான துசாரசம்பத் என்பவர் கையில் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில், மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
8 minute ago
14 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
14 minute ago
20 minute ago