George / 2015 ஜூலை 24 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கான பயிற்சி வகுப்புக்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கிண்ணியா பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக திருகோணமலை மாவட்ட உதவி தெரிவத்தாட்சி அலுவலரும் தேர்தல்கள் உதவி ஆணையாளருமான எஸ்.டபிள்யு.வெல்கம கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
6 minute ago
9 minute ago
10 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
9 minute ago
10 minute ago
15 minute ago