Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்,ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் போலி வாக்குச்சீட்டுக்களை வைத்திருந்தததாகக் கூறப்படும் ஒருவர் கந்தளாய் பொலிஸாரினால் நேற்று வியாழக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். அத்துடன், அவரிடமிருந்து 14 ஆயிரத்து 986 வாக்குச்சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர் ஒருவருக்கும் சந்தேக நபருக்கும் தொடர்பு இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
6 minute ago
9 minute ago
10 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
9 minute ago
10 minute ago
15 minute ago