Sudharshini / 2015 ஓகஸ்ட் 08 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வானிலிருந்து 515 போலி வாக்காளர் அட்டைகளை கைப்பற்றியுள்ளதுடன் குறித்த வானின் சாரதியையும் கைதுசெய்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் வெள்ளிக்கிழமை (07) தெரிவித்தனர்.
மேற்படி வானை சோதனைக்குட்படுத்திய போதே அதிலிருந்து குறித்த வாக்காளர் அட்டைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த வானின் சாரதியை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
6 minute ago
9 minute ago
10 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
9 minute ago
10 minute ago
15 minute ago