Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, சீனக்குடா பிரதேசத்தில் ஹெரோய்ன் விற்பனை செய்த நபரொருவரை இன்று சனிக்கிழமை (15) கைது செய்துள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 14 மில்லிகிராம் ஹெரொய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நபர் நீண்ட காலமாக ஹெரோய்ன் விற்பனையில் ஈடுபட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகத் தெரிவித்த திருகோணமலை பொலிஸார், இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.
8 minute ago
14 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
14 minute ago
20 minute ago