2025 மே 01, வியாழக்கிழமை

24 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

எப். முபாரக்   / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை - சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 24 போதை மாத்திரைகளை வைத்திருந்த நாச்சியாதீவு, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரை, நேற்று (20) மாலை கைதுசெய்துள்ளதாக, சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர், போதை மாத்திரைகளை விற்பனை செய்வதற்காக வீதியில் நின்ற வேளை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் 24 போதை மாத்திரைகளுடன் கைது செய்துள்ளாரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .