Freelancer / 2024 ஜூன் 26 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூதூர் 5 பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 30 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் நேற்று (25) மாலை பாடசாலையில் மேலதிக வகுப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
அங்கு பாடசாலையை ஒட்டியுள்ள வீட்டில் குளவி கூடு கட்டப்பட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இதையடுத்து, 22 மாணவர்களும் 8 மாணவிகளும், ஆசிரியரும் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். R
6 hours ago
6 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
20 Mar 2026