Janu / 2024 ஜூன் 12 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேருவில படுகொலையின் 38வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி வெருகல் - பூமரத்தடிச்சேனை பகுதியில் புதன்கிழமை (12) அன்று நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.இதனை பிரதேச மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி ,விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026