2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

42 கிராமங்களுக்கான நடமாடும் சேவை

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 18 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில்  பிறப்புச் சான்றிதழ் இல்லாதோருக்கு உடனடியாக இலவசமாக பிறப்புச் சான்றிதழ்களை பெற்றுக் கொடுப்பதற்கான நடமாடும் சேவை, மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாரக் தலைமையில், மூதூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (18) காலை    

இதில் மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 42 கிராம உத்தியோகத்தர் காரியாலய பிரிவுகளிலிருந்து பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்காக 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தந்து சேவையைப் பெற்றுக்0கொண்டனர்.

மூதூர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டிலும் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் அனுசரணையிலும் இந்ந நடமாடும் சேவை தொடர்ச்சியாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X