2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

5 கோடி ரூபா செலவில் கார்பெட் வீதி விஸ்தரிப்பு

Super User   / 2013 ஓகஸ்ட் 06 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா பிரேதசத்தில் உள்ள கற்குழி சந்தியிலிருந்து மணியரசன் குளம் பொலிஸ் நிலையம் வரையிலான இரண்டு கிலோ மீற்றர் தூர கார்பெட் வீதி விஸ்தரிப்பு வேலைத்திட்டம் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக திருகோணமலை மாவட்ட ஸ்ரீங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ.தௌபீக் தெரிவித்தார்.

இதற்கென தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து  5 கோடி ரூபா நிதியினை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே சூரங்கல்ளில் இருந்து கற்குழி வரையிலான கார்பெட் வீதி புனரமைக்கப்பட இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X