2025 மே 12, திங்கட்கிழமை

57 பேருக்கு புலமைப்பரிசில்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 02 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிகுமார்

திருகோணமலை தேசிய சேமிப்பு வங்கிக் கிளையில் கணக்கு வைத்திருக்கும் 57 மாணவர்களுக்கு நேற்று சனிக்கிழமை புலமைப்பரிசில் வழங்கப்பட்டன.

பெருந்தெரு விக்னேஸ்வரா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில்
கடந்த வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி தகைமை பெற்ற மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டன.

இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X