2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

738 மதன லேகியங்களுடன் ஒருவர் சிக்கினார்

Editorial   / 2020 செப்டெம்பர் 22 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி 738 மதன லேகியங்களை வைத்திருந்த தம்பலகாமம், புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரொருவரை, நேற்று (21) மாலை கைது செய்ததாக, தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர், வெற்றிலைக் கடையொன்றில் மறைத்து மதன லேகியங்களை விற்பனை செய்து வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 738 மதன லேகியங்களைக் கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X