ஏ.எம்.ஏ.பரீத் / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டத்தில் 8,000 மீற்றர் கொங்றீட் வீதிகள் அமைக்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.
இத் திட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் முயற்சியில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் பங்கேற்புடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் விசேட நிதி ஒதுக்கீட்டில் மாவட்டத்தின் அணைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் இவ் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக திருகோணமலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழு தெரிவித்துள்ளது.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago