2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

85வது ஆண்டு நிறைவையொட்டி கண்காட்சி

Kogilavani   / 2013 ஜூலை 04 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.பரீத்
, ஒலுமுதின் கியாஸ்

கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரின் 85வது ஆண்டு நிறைவையொட்டி கண்காட்சியொன்று நேற்று ஆரம்பமாகியது.

இதன்போது, காண்காட்சியுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடத்தப்பட்டன.

முதல்நாள் நிகழ்வான நேற்றைய நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் கலந்துகொண்டார்.

இக்கண்காட்சி எதிர்வரும் 7ஆம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X