Princiya Dixci / 2016 பெப்ரவரி 25 , மு.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
- வடமலை ராஜ்குமார், எப்.முபாரக்
மிக விரைவில் இடம்பெறவுள்ள இலங்கை நிர்வாக சேவையில் வகுப்பு III இற்கு (SLAS) ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த, மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கான வழிகாட்டல் கருத்தரங்கு, திருகோணமலை பெருந்தெரு தி/விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் பிரதி சனி மற்றும் ஞாயிறு தேறும் காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
சமூக அபிவிருத்திக்கான வள நிறுவனத்தால் நடத்தப்படும் இக்கருத்தரங்குகள் தொடர்பாக பரீட்சாத்திகள் மேலதிக விவரங்களைப் பெறவேண்டுமெனின் 0779789751 என்ற அலைபேசி இலக்கத்துக்குத் தொடர்புகொள்ளலாம்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026