2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அதிபர் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்

ஒலுமுதீன் கியாஸ்   / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிண்ணியா வலயக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட காக்காமுனை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை, வேப்பந்தவனை சாஹிரா வித்தியாலயம் ஆகியவற்றில் நிலவும் அதிபர் வெற்றிடங்​களை நிரப்புவதற்கு, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே மன்சூரினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தகுதியான அதிபர்களிடமிருந்து ஒக்டோபர் 4ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களைப் பெற்று, மாகாண கல்வித் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறு, கிண்ணியா  வலயக் கல்விப் பணிப்பாளரை எழுத்து மூலம் மாகாண கல்விப் பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X