Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 நவம்பர் 06 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார்
திருகோணமலை, காந்திநகர் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் இணைந்து, அன்புவழிபுரம் பொது மயானத்தில், இன்று ஞாயிற்றுக்கிழமை (06) காலை 8 மணிமுதல் 12 மணிவரை சிரமதானத்தில் ஈடுபட்டனர்.
அன்புவழிபுரம் சிவில் சமூகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இடம்பெற்ற இந்தச் சிரமதான நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த மயானத்தில் மேற்கொள்ளப்படும் சிரமதானமானது, அன்புவழிபுரம் சிவில் சமூகத்தின் முயற்சியால் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாவது சிரமதானம் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .