2025 மே 23, வெள்ளிக்கிழமை

அனல் மின் நிலையத்துக்கு எதிராக எதிர்ப்பு பேரணி

Sudharshini   / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், வடமலை ராஜ்குமார், தீசான் அஹமட்

மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சம்பூர் பகுதியில் அமைக்கப்படவுள்ள அனல் மின் நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மூதூர் பெரியபாலம் சந்தியில் நாளை (22)  எதிர்ப்பு பேரணியொன்று இடம்பெறவுள்ளது.

இப்பேரணியில் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாய சமூகத்தினர் கலந்துகொண்டு சம்பூர் அனல் மின்; திட்டத்துக்கு எதிராக, அமைதியான முறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என பசுமைக்குழு அமைப்பு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X