Sudharshini / 2016 மே 28 , மு.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சம்பூர் பகுதியில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள அனல்மின் நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தோப்பூர் அல்லை நகரில் நேற்று வெள்ளிக்கிழமை (27) பேரணியொன்று இடம்பெற்றது.
தற்போது, நிலக்கரி மூலம் செயற்படும் அனல்மின்சார நிலையத்தைக் கைவிட்டு அதற்குப் பதிலாக எரிவாய்வு (யேவரசயட டுஙைரனையவந புயள) மூலம் செயற்படும் மின்சார நிலையத்தை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் முனைப்புக் காட்டிவரும் இவ்வேளையில், இந்திய அரசாங்கத்தை அதிக கரிசனை காட்டுமாறு வலியுறுத்தியே இப்பேரணி இடம்பெற்றது.
இப்பேரணியில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜே. எம். லாஹீர், சிரேஷ்ட சட்டத்தரணி உட்பட தோப்பூர் அல்லை நகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு அமைதியான முறையில் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டனர்.
.jpg)
.jpg)
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago