Niroshini / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,அப்துல் சலாம் யாசீம்
கிழக்கு மாகாண அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக கிழக்கு முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்,அண்மையில் இந்தியா சென்றிருந்தபோது. இலங்கையில் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் நோக்காகக் கொண்டு செயற்படுவதற்காக பெங்களுர் நகரில் இந்திரா காந்தி நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago