Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 21 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா,ஒலுமுதீன் கியாஸ், எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தில் அரசியலமைப்பு சீர்திருத்தம் மீதான பொதுமக்களின் யோசனைகளை முன்வைக்கும் நடவடிக்கை எதிர்வரும் 23ஆம் 24ஆம் திகதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த தினத்தில் பொதுமக்கள் வருகை தந்து யோசனைகளை முன்வைக்க முடியுமென திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்தார்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026