Princiya Dixci / 2022 ஜூலை 19 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பிரதேசத்தில் உள்ள விவசாயிகளுக்கு, யூரியா பசளை நேற்று (18) விநியோகிக்கப்பட்டது.
அரசாங்கத்தால் குறைந்த விலையில் முதல் கட்டமாக ஆறாயிரத்து அறுபது மூடைகளில் மூவாயிரம் முடைகள் முதல் கட்டமாக இவ்வாறு விநியோகிக்கப்பட்டன.
ஒரு ஏக்கருக்கு 40 கிலோகிராம் அடிப்படையில் வழங்கப்பட்டன. இதனை விவசாயிகள் ஆர்வத்தோடு பெற்றுச் சென்றார்கள்.
24 minute ago
44 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
44 minute ago
49 minute ago