Gavitha / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அலைபேசி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், 19 வயதுடைய இளைஞன் ஒருவரை நேற்று சனிக்கிழமை (09) கைது செய்துள்ளதாக முதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மூதூர் வட்டம் பகுதியிலுள்ள வீடொன்றில், வெள்ளிக்கிழமை (08) இரவு நண்பர்கள் சிலர் தூங்கிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த அலைபேசியொன்று திருடு போயிருந்தது.
இது தொடர்பில் அலைபேசியின் உரிமையாளரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டள்ளார்
8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago