2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

அளவை உபகரணங்களுக்கு முத்திரையிடுதல்

ஒலுமுதீன் கியாஸ்   / 2018 நவம்பர் 07 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை குச்சவெளி, நிலாவெளி பிரதேசங்களில்  அளவை, நிறுவை உபகரணங்களை  சரிபார்த்து முத்திரையிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அளவீட்டு அலகுகள் பொறுப்பதிகாரி  ஏ.எல். நெளசாத் தெரிவித்தார்.

இம்மாதம் 12, 13 ஆம் திகதிகளில், குச்சவெளி பிரதேச சபையின் உப அலுவலகமான நிலாவெளிக் கட்டடத்திலும்  14, 15 ஆம் திகதிகளில் குச்சவெளி பிரதேச சபை அலுவலக கட்டடத்திலும் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 3.00 மணிவரை மேற்கொள்ளப்படவுள்ளன.  

முத்திரை இடப்படாது, வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X