2025 மே 05, திங்கட்கிழமை

‘அழகிய கிண்ணியா’

Editorial   / 2018 டிசெம்பர் 13 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியா சுற்றுவட்டாரத்தை அழகுபடுத்தும்  வகையில், நகர சபைத்  தவிசாளர் எஸ்.எச்.எம் நளீமினால் "அழகிய கிண்ணியா " என்ற வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய, கிண்ணியா நகர சபையின் பராமரிப்பிலுள்ள கிண்ணியா புஹாரி சந்தியின் பிரதான சுற்று வட்டத்தை அழகுபடுத்தும் நடவடிக்கை இன்று (13) முடிவுக்கு வந்தது.

கடந்த ஒரு வாரமாக மேற்கொண்டிருந்த இந்நடவடிக்கையில், பூச்சாடிகள் நாட்டப்பட்டு, பொதுமக்களைக் கவரும் வகையில் சுற்றுவட்டாரம் அழகுபடுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X