2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ஆண்கள் சிகிச்சை விடுதி திறப்பு

Editorial   / 2019 ஜனவரி 26 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

காத்தான்குடி தள வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட ஆண்கள் சிகிச்சை விடுதி, ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வால், இன்று திறந்து வைக்கப்பட்டது.

காத்தான்குடி தளவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பாத்திமா பௌன்டேசனின் பணிப்பாளர் சஹாப்தீன் இக்ராம், சமூக செயற்பாட்டாளர் பிரோஸ் நவாஸ், வைத்திய அதிகாரிகள்  உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது கிழக்கு மாகாண ஆளுநருக்கு காத்தான்குடி தள வைத்தியசாலை அவரின் சேவைகளைப் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X