Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் தோப்பூர் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு ஐம்பது இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிர் தோப்பூர் பிரதேசத்தில் நீண்டகால குறைப்பாடாக காணப்படும் ஆயுர்வேத வைத்தியசாலையின் தேவை குறித்து சுட்டிக்காட்டியதையடுத்தே கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் 2016ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் தோப்பூர் பிரதேசத்தில் ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடத்தை அமைப்பதற்கான ஐம்பது இலட்டம் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago