2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஆலடி விநாயகர் ஆலய வருடாந்த திருவிழா

Editorial   / 2019 ஏப்ரல் 08 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்

திருகோணமலை - தென்கைலை ஸ்ரீ கணேச பீடம் ஆலடி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா, நாளை (09) ஆரம்பமாகி, ஏப்ரல் 19ஆம் திகதி தீர்த்த உற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது.

திருவிழா காலத்தில், தினமும் காலை 07 மணிக்கு அபிஷேகம், விசேட பூஜை,  ஆசிர்வஜனம், திருமுறை பாராயணம் வீபூதிப்பிரசாதம் வழங்கல்,  மாலை 3.30 மணிக்கு அபிஷேகம், விசேட பூஜை, மாலை 5.30 மணிக்கு வசந்த மண்டப பூஜை, 6.30 மணிக்கு விநாயகப் பெருமான் வீதி உலா வந்து திருக்காட்சியளிப்பார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .