2025 ஜூலை 28, திங்கட்கிழமை

ஆளுங்கட்சிப் பக்கம் அமர்ந்தார் மஞ்சுள பெர்ணான்டோ

Thipaan   / 2016 ஓகஸ்ட் 25 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம்

கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த மஞ்சுள பெர்ணான்டோ, தேநீர் இடைவேளையின் பின்னர் ஆளுங்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து கொண்டார்.

கிழக்கு மாகாண சபையில், ஐ.தே.கவின் சார்பில் அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இவர், கடந்த காலங்களில் தொடர்ச்சியாக எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர்ந்திருந்தார். .

மட்டுமன்றி, சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான கேள்வியையும் அவர், சமர்ப்பித்திருந்ததுடன் கேள்வையையும் எதிர்தரப்பில் இருந்தே தொடுத்திருந்தார்.

இந்நிலையில் அதன்பின்னர் எழுந்த அவர், ஆளும்தரப்புக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .