Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூலை 18 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ . அச்சுதன்
இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்துக்கு வியாழக்கிழமை (17) வருகை தந்திருந்தார்.அவர் வழிபாட்டில் ஈடுபடுவதையும் ஆலய நிர்வாகத்திடம் ஆலய கட்டுமானம் தொடர்பான விடயங்களையும் ஆராய்ந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .