Princiya Dixci / 2020 நவம்பர் 02 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10 வருடங்களுக்கு மேலாக நடத்தப்பட்டு வந்த பெட்டிக்கடையொன்று, இன்று (02) அதிகாலை உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.
திருகோணமலை - சோனகர் வாடி பகுதியில் அமைந்துள்ள இப்ராகீம் முகம்மட் காசிம் என்பவரின் பெட்டிக்கடையே இனந்தெரியாதோரால் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர், திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
14 minute ago
33 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
33 minute ago
49 minute ago