2025 ஜூலை 19, சனிக்கிழமை

இரட்டைக்குழந்தைகளுக்கான கொடுப்பனவு

Editorial   / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையில் இரட்டைக்குழந்தைகளுக்கான போஷாக்கினை மேம்படுத்து வதற்காக    அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற  7,500 ரூபாய்  கொடுப்பனவு களுக்கான முதற்கட்ட   காசோலைகள்  நேற்று மூதூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வைத்து குழந்தைகளின் பெற்றோரிடம்   மூதூர் பிரதேச செயலாள எம்.முபாரக்கினால் மூதூர் பிரதேச செயலகப்பிரிவில் பிறந்துள்ள  இரட்டைக்குழந்தைகளுடைய பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டது. படம்:எஸ்.எல்.நௌபர் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X