Mithuna / 2023 டிசெம்பர் 17 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் ஞாயிற்றுக்கிழமை (17) மேலும் இரண்டு வான் கதவுகள் ஒரு அடிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக கந்தளாய் குளத்தின்மொத்த நீர் மட்டம் 114,00 ஏக்கர் அடியாகும் தற்போது நீர் மட்டம் வெகுவாக அதிகரித்தமையினால் தற்போதைய மழையுடன் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 110,000 ஏக்கர் ஆகும்
இவ்வாறு மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக ஆறு வான் கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது 1200 கன அளவு நீர் வெளியேறி வருவதாகவும் கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் சிந்தக்க சுரவீர தெரிவித்துள்ளார்.
13 minute ago
21 minute ago
32 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
21 minute ago
32 minute ago
32 minute ago