Sudharshini / 2016 மே 27 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார்
திருகோணமலை, அன்புவழிபுரம் சிவில் சமூக அமைப்பின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி, அன்புவழிபுரம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் நாளை சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 3 மணி நடைபெறவுள்ளது.
இரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் தம்மை பதிவு செய்து கொண்டு இந்த இரத்த தான நிகழ்வில்; இணைத்துக் கொள்ளுமாறு அன்புவழிபுரம் சிவில் சமூக அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
38 minute ago
1 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
21 Mar 2026