ஏ.எம்.ஏ.பரீத் / 2018 ஏப்ரல் 01 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
“உதிரம் கொடுப்போம், உயிர் காப்போம்” என்ற தொனிப் பொருளில் இரத்ததான நிகழ்வொன்று, கிண்ணியா அல்- அக்ஸா கல்லூரியில் இன்று (01) காலை இடம்பெற்றது.
கிண்ணியா தள வைத்தியசாலை, மாஸ் கிரபிஸ் உரிமையாளர் ஜரூக் முகம்மத் அனுசரணையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், அதிகமானோர் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினர்.
13 minute ago
16 minute ago
30 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
16 minute ago
30 minute ago
1 hours ago