எப். முபாரக் / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலையில் அமைந்துள்ள பெற்றோலிய நிறுவனத்துக்குச் சொந்தமான 400 கிலோகிராம் இரும்புகளைத் திருடிய இருவரை, இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.
சமன்புர, சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 29, 28 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் இருவரும் இணைந்து, திருடிய இரும்புகளை, ஓட்டோவில் கொண்டு சென்ற போது, சீனக்குடா போக்குவரத்துப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
14 minute ago
33 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
33 minute ago
49 minute ago