2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

இறுதி கிரியைகளுக்கு தயாராகும் திருமலை மண்

Freelancer   / 2024 ஜூலை 04 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலம் சென்ற  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெருந்தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் இரா.சம்பந்தன் அவர்களின் இறுதி கிரிகைகள் தற்போது திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் இடம் பெறவுள்ளது.

இந்த நிலையில் இதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன. அன்னாருக்காக அஞ்சலி நிகழ்வும் இடம் பெற்று வருகின்றன. 

இதற்காக திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் உட்பட இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாவட்ட கிளை கதிரவேலு சண்முகம் குகதாசன் தலைமையில் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.. R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .