Editorial / 2018 செப்டெம்பர் 08 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
சவூதி அரேபியா நாட்டில் மரணத்தை தழுவிய இலங்கை பிரஜையான கிண்ணியா மகரூப் நகரைச் சேர்ந்த அச்சு முகம்மது- ரிஸ்வி (வயது- 34) என்பரின் ஜனாஸா நல்லடக்கம், சவூதி அரேபியா நாட்டில் ஜும் ஆத் தொழுகையின் பின்னர் நேற்று (07) இடம்பெற்றாக உறவினர்கள் தெரிவித்தனர்.
கிண்ணியா, சம்மாவாச்சத்தீவைப் பிறப்பிடமாகவும், மகரூப் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட இவர், மாரடைப்பு காரணமாக கடந்த 03 ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.
இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
7 hours ago