2025 மே 08, வியாழக்கிழமை

இலங்கைப் பிரஜை கட்டாரில் மரணம்

எப். முபாரக்   / 2018 ஜனவரி 27 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, முள்ளிப்பொதானை, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 48 வயது முஹம்மத் இஸ்மயில் நஸ்ருல்லஹ் நேற்று முன்தினம் (26) கட்டாரில்  மரமடைந்துள்ளாரென தெரியவருகின்றது.

நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர், நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் மரமடைந்துள்ளாரெனத் தெரியவருகின்றது.

சடலத்தை, இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X