2025 மே 01, வியாழக்கிழமை

இளைஞர் மாநாட்டுக்கான கலந்துரையாடல்

Editorial   / 2019 ஒக்டோபர் 20 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்

கிண்ணியாவில் இம்மாம் 24ஆம் திகதி நடைபெறவுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாட்டுக்கான முன் ஆயத்தங்கள் தொடர்பான கலந்துரையாடல், கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் இன்று (20) காலை நடைபெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் டொக்டர் ஹில்மி முகைதீன் பாவா தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், மாவட்ட இளைஞர்கள் பங்குகொண்டதுடன், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .