Freelancer / 2022 ஜூலை 28 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட 300 குடும்பங்களுக்கு, பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில், பிரதேச செயலக மண்டபத்தில் வைத்து நேற்று (27) உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
(படங்கள் – ஹஸ்பர்)



25 minute ago
45 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
45 minute ago
50 minute ago