2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

உப தபால் நிலையத்தின் அவல நிலை

ஒலுமுதீன் கியாஸ்   / 2018 நவம்பர் 04 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா பிரதேச சபைப் பிரிவுக்குட்பட்ட மகரு உபதபால் நிலையம், பல வருடங்களாக தற்காலிகக் கட்டத்தில், ஒரேயொரு தபால் சேவை ஊழியரோடு இயங்கி வருவதால், பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 

எனவே, இத்தபால் நிலையத்துகென நிரந்தரக் கட்டடத்தையும்  மேலும் ஒரு தபால் ஊழியரையும் பெற்றுத்தர, சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கையெடுக்க வேண்டுமென்று, பொதுமக்கள் கோருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X