Freelancer / 2023 ஏப்ரல் 11 , பி.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 40 ஊடகவியலாளர்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. திருகோணமலை அகம் மனிதாபிமான வள நிலைய அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

தமிழ்- சிங்கள புத்தாண்டு, நோன்புப் பெருநாள் போன்றவற்றை முன்னிட்டு , மக்களின் தகவல் அறியும் உரிமைக்காக குரல் கொடுக்கும் ஊடகவியலாளர்கள் குறைந்த வருமானத்தில் நிறைவான சேவையை வழங்குவதை கௌரவப்படுத்தும் நோக்கில் தமிழ், முஸ்லிம், சிங்கள மூவின ஊடகவியலாளர்களுக்கே இவ்வுலருணப் பொதிகள் வழங்கப்பட்டன.
25 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
7 hours ago