Editorial / 2019 ஜூலை 31 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியா பிரதேசச் செயலகக் கலாசாரக் குழுவினால் நடாத்தப்படவிருக்கும் விவாத அரங்கு எதிர்வரும் 03 ஆம் திகதி காலை 11.00 மணிக்கு கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.இவ்விவாத அரங்கில் "ஊடகங்கள் சமூக நல்லிணக்கத்தை 'வளர்க்கிறது', 'அழிக்கிறது' எனும் தலைப்பில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படும் ஏற்பாட்டு குழு குறித்த தலைப்பில் வாதிட பெண் பேச்சாளர்களும் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
13 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
57 minute ago
1 hours ago