Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மார்ச் 24 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமதோரு அமரஜீவ
திருகோணமலை நகரத்தின் பிரதான மதுபான விற்பனை நிலையமொன்றில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டிருந்த நேரத்தில், அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்த வர்த்தகர் ஒருவர், மதுபான போத்தல்களுடன் திருகோணமலை ஊழல் ஒழிப்பு பிரிவினரால் நேற்று (23) இரவு கைதுசெய்யபபட்டுள்ளார்.
சந்தேநபர் கைதுசெய்யப்பட்ட போது அவரிடமிருந்து 2,09,200 ரூபாய் பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபரை திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனரென தெரிவிக்கப்படுகின்றது
18 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago
2 hours ago